ப்பா.. கண்ணு கூசுதுங்க.. – சூரிய ஒழியை முகத்தில் படர விட்டு.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள விஜயலட்சுமி..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ஹீரோவாக நடித்த சென்னை 600028 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பிரபல இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகள் இவர் சென்னை 600028 படத்திற்கு பிறகு அஞ்சாதே, வனயுத்தம், உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் கற்றது களவு, கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் இதற்கு ஆண்கள் மட்டும் காரணம் கிடையாது. பெண்களும் தான் காரணம் பட வாய்ப்புக்காக நடிக்க வரும் பெண்கள் இதற்கு சம்மதிக்கிறார்கள் என்பதால் தானே மற்றவர்களிடமும் இதுபோல் அவர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள்.

தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம். எனவே, ஆண்கள் மட்டும் இந்த விஷயத்துக்கு காரணம் அல்ல. பெண்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று பேசியிருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கமிருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முகத்தில் சூரிய ஒளி படர விட்டு வெறும் உள்ளாடையுடன் அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …