கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

ஆரம்ப காலத்தில் தளபதி நடித்த படங்களில் பல தோல்வி படங்களாக இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் கடுமையான உழைப்பினை செய்து இன்று இண்டஸ்ட்ரியல் மாஸ் ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார்.

கேப்டன் வீட்டில் தளபதி..

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதை தெரிந்த ரசிகர்கள் படத்தை காணும் ஆவலில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தளபதி நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து இந்த திரைப்படமாவது ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிரி உள்ள நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் நடந்து முடிந்து திரைக்கு வர உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரண்டு ரோல்களில் நடித்திருப்பதோடு இவரோடு பிரசாந்த் பிரபுதேவா சினேகா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தை பார்க்கக் கூடிய ஆவல் அதிகரித்து உள்ளது.

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

அத்தோடு இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளி வந்து மிகப்பெரிய ஹீட்டை கொடுத்ததை அடுத்து வசூரில் வாரி வழங்குவதோடு தளபதியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறும் என்று ரசிகர்கள் கருதி வருகிறார்கள்

இந்த சூழ்நிலையில் தற்போது தளபதி கேப்டன் வீட்டுக்கு விசிட் செய்திருக்கின்ற விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது. தளபதி எதற்காக கேப்டன் வீட்டுக்கு சென்றார். அங்கு என்ன நடக்கிறது என்று பல்வேறு வகையான கேள்விகள் எழுந்துள்ளது.

கேப்டன் வீட்டில் விஜய் என்ன நடக்கிறது..

கேப்டனை போலவே தளபதி விஜய்யும் அரசியல் கட்சியை ஆரம்பித்ததை அடுத்து தற்போது கேப்டன் வீட்டுக்கு சென்றிருக்கும் விஷயத்தால் அங்கு என்ன நடக்கிறது என்று அரசியல் வட்டாரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

எனினும் அரசியலைத் தாண்டி கேப்டனுக்கும் விஜயகாந்த் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். மேலும் கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்தது.

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

 

இந்த நிலையில் தான் தற்போது விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அவர் குடும்பத்தை நடிகர் விஜய் சந்தித்திருப்பதோடு படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியை காட்டி அனுமதி வாங்க தான் இந்த சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.

வைரல் நியூஸ் போட்டோஸ்..

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஏக குஷியில் இருப்பதால் அவர்கள் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமானது இணையத்தில் தற்போது படு வைரலாக பரவி வருவதோடு இந்த செய்தியை ஒரு வைரல் நியூசாக மாறிவிட்டது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு தளபதி விஜய் தேமுதிக தலைவர் வீட்டுக்கு சென்று பிரேமலதாவை சந்தித்ததை குறித்து பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.