போண்டா மணி விஷயத்தில் நடிகை விஜய் சேதுபதி செய்த நெகிழ வைக்கும் செயல்..! – வேற லெவல்..!

திரைத் துறையில் தனி ஒரு ஆளாக எந்தவித பக்க பலமும் இல்லாமல் தானாக பாடுபட்டு முன்னுக்கு வந்து திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்ட அற்புத மனிதர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

 இவருக்கு சினிமாவில் ஹீரோ என்றாலும் சரி  உத்தரவேதம் என்றாலும் சரி வில்லன் என்றாலும் சரி என்று எல்லா கதாபாத்திரங்களுக்கும் தன்னை நிலை நிறுத்தி வெற்றி காண்பதில்  இவரைப் போல் தெரிகிறது யாரும் இல்லை என்று கூறுவது போல தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்.

 சமீபத்தில் இவர் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் மிரட்டி இருந்த விதம் இவரது நடிப்புக்கு  சபாஷ் என்று சொல்லும் வகையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

 சமீபத்தில் போண்டா மணிக்கு ஏற்பட்ட சிறுநீரக இழப்பின் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது நிமித்தமாக அவருக்கு பொருளாதார உதவியை வேண்டி  வேண்டியிருந்தது அனைவருக்கும் மிக நன்றாக நினைவில் இருக்கும்.

 வகையில் திரைத்துறையில் போண்டாமணி ஒரு இணைந்த நடிகர்கள் எவரும் உதவி செய்ய முன்வராத நிலையில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நிலைமையை கேள்விப்பட்ட உடனேயே அவரது அக்கவுண்டில் ஒரு லட்சம் ரூபாய் போட்டு உள்ளார் இதை அறிந்துகொண்ட போண்டாமணி நடிகர் விஜய சேதுபதிக்கும் நன்றியை கூறியதோடு அவர் அழைத்த ஒரு லட்சம் ஒரு கோடி க்கு சமம் என்று மனதார வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

 என்னோடு இணைந்து நடிக்காத ஒரு நடிகருக்கு இவர் எவ்வாறு உதவி செய்வது இவரது மனித நேயத்தையும் மனித தன்மையையும்  காட்டுகிறது. மேலும் இவரை தொடர்ந்து இயக்குனரான பார்த்திபனும் செலவு உதவிகளை மணிக்கு செய்வதற்கு உறுதி அளித்திருக்கிறார்.

 இந்த வரிசையில் தற்போது வடிவேலுவும் இடம் பிடித்திருக்கிறார் இவரும் தன்னால் முடிந்த உதவிகளை நகைச்சுவை நடிகர் பணி செய்வேன் என்று  கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

 ஒரு பெரிய அந்தஸ்துக்கு தற்போது விஜயசேதுபதி வந்தாலும் அவர் இவ்வாறு மனிதத் தன்மையோடு நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை …