தமிழ் திரையுலகின் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் கால கட்டத்தில் நம்பர் ஒன் ஹீரோ வரிசையில் இருந்தவர் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வசூலை வாரி குவித்தது.
விஜயகாந்தும், ராதிகாவும் இணைந்து நடித்த படம் என்றால் அதைப் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது என்று கூறும் அளவுக்கு மிகவும் பேமஸ் ஆன பிஸியான நல்ல மனிதராக வாழ்ந்தவர்.
போலீஸ் வேடம் ஏற்று நடித்தார் அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடிக்கக் கூடிய அமைப்பு இவரிடம் இருந்தது. ரஜினி கமலை போல இவருக்கும் பெரும் செல்வாக்கு இருந்தது.
இவரைப் போலவே நல்ல உள்ளம் கொண்ட இவர் பொது மக்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவராக இருந்தார் ஒரு காலகட்டத்தில் திரையுலக வாழ்வில் இருந்து வெளியே வந்து விட்டு அரசியல் பிரவேசம் செய்தார் தனக்கென்று ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதற்கு தலைவராகி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.
இதுவரை அபரிமிதமான வளர்ச்சியில் பார்த்த திமுக மற்றும் அதிமுக மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள் அசுர வளர்ச்சியை இவர் அடைந்தார். வருங்கால முதல்வர் ஆக கூடிய தகுதி இவருக்கு தான் உள்ளது என்று மக்களும் இவரை நம்பத் தொடங்கினார்கள்.
ஆனால் இடையில் ஏற்பட்ட உடல்நிலை குறைபாடு காரணமாக இவர் சரியாக அரசியலில் ஈடுபட முடியாமல் போனது இதனை அடுத்து இவரது மனைவியும் மகனும் தான் அவரது கட்சியை கவனித்துக் கொள்கிறார்கள்.
அப்போது விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சில இயக்குனர்கள் சந்தித்துள்ளார்கள் அவ்வாறு சந்தித்த போது அவர்கள் எடுத்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவு விட்டிருக்கிறார்கள் எப்படி இருந்த மனிதர் இப்போது எப்படி இருக்கிறார் என்பது போன்ற கேள்விகளை எந்த புகைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது.
படங்களில் சீறி எழுந்து சிங்கமாக சிங்கிள் நடையில் அனைவரையும் கவர்ந்த இவரது இரு கைகளையும் இயக்குனர்கள் இறுக்க பிடித்து இருப்பதை பார்க்கும் போது மனித வாழ்வு இவ்வளவு தான் என்பதை மறுபடியும் நமக்கு உணர்த்தியிருக்கிறது.