சினிமாவுல கூட இப்படி காட்டுனதில்ல.. ஜிம் உடையில் காட்டு காட்டு என காட்டும் விஜயலட்சுமி..!

கன்னட திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ஆன விஜயலட்சுமி (Vijayalakshmi) தற்போது தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த பிரெண்ட்ஸ் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட நடிகையாக மாறினார்.

Vijayalakshmi
Vijayalakshmi

இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டல என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து 1998 ஆம் ஆண்டு பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்களை பார்த்து அட இது பிரபல நடிகை விஜயலட்சுமியா? என்று ரசிகர்கள் அனைவரும் கேட்க தோன்றக்கூடிய வகையில் அதீத கிளாமரில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

Vijayalakshmi
Vijayalakshmi

திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் கூட இப்படிப்பட்ட உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இவர் நடித்ததில்லை. எனினும் நேர்மாறாக இன்ஸ்டால் பக்கத்தில் கடுமையான கிளாமரில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் இவரது மேனி அழகு தெளிவாக வெளியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவ்வளவு கூடுதலாக கிளாமர் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி விட்டது.

Vijayalakshmi
Vijayalakshmi

மேலும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து இரவு உறக்கத்தை தொலைத்து விட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வரும் இவர்கள் இந்த போட்டோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இந்த புகைப்படங்கள் இருப்பதால் அதை தொடர்ந்து வரும் ரசிகாஸ் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அவரைக் கேட்காமலேயே கொடுத்து விட்டார்கள்.

Vijayalakshmi
Vijayalakshmi

இதை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கும் ரசிகர்கள் தங்களுக்கு வைரல் ஃபீவர் வந்துவிட்டது, இந்த கோடையில் இது போன்ற சூட்டோடு இவர் புகைப்படங்களை வெளியிட்டு தங்களை திணறடித்து விட்டார் என்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் எந்த ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது அவர்கள் தவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …