“ஸ்போர்ட்ஸ் ப்ரா… லெக்கின்ஸ்..” – சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டல.. விஜயலட்சுமி ஹாட் போஸ்..!

வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் நடித்தார்.

இதுவரை தமிழில் 10க்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி, பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘சென்னை 600028’ பார்ட் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றாலும் தொடந்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்கவில்லை.

விஜயலட்சுமிக்கு பட வாய்புகள் இல்லாததால் கணவர் இயக்கிய பண்டிகை படத்தை இவரே தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெற வில்லை என்றாலும். ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தெய்வ மகள்’ சீரியல் முடிவடைவதையொட்டி அடுத்ததாக ஒளிபராப்பாக உள்ள ‘நாயகி’ என்கிற சீரியலில் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த சீரியலில் நடிகை அம்பிகாவும் மிகவும் துணிச்சலான பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகி சீரியல் குறித்து வெளியாகியுள்ள புரோமோவை வைத்துப் பார்க்கும்போது, ரவுடிசம் செய்யும் குடும்பத்தில் மாட்டித் தவிக்கும் அப்பாவி பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடிக்கறார் விஜயலட்சுமி.

வெள்ளித்திரையில் விஜயலட்சுமி மின்னாவிட்டலும், சின்னத்திரையில் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கிறார என்பதை பொறுத்திருந்து பார்போம்.

இதையும் படிங்க : இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? – விஜயலக்ஷ்மி செல்ஃபி..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார். அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய அக்காவான கனி, குக் வித் கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அப்லோட் செய்து வரும் இவர், தற்போது ஜிம்மில் வொர்க்கவுட் செய்த பிறகு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனை பார்க்கும் இளசுகள் கமெண்டுகளில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …