சினிமாவுல கூட இவ்ளோ கவர்ச்சி காட்டுனதில்லையே… – வைரலாகும் விஜயலட்சுமியின் புகைப்படங்கள்..!

இத்தனை நாட்களாக தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு நடிகையாக வலம் வந்த நடிகை விஜயலட்சுமி ( Vijayalakshmi ) இப்பொழுது தனது அங்கங்களை இன்ச் பை இன்ச்சாக காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மிகவும் திறமை வாய்ந்த நடிகையான இவர் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

சில நாட்களுக்கு முன்பு சேலையில் வந்து கவர்ச்சி அலையை வீசிச் சென்ற விஜயலட்சுமி இப்பொழுது குத்தக்கூடாத இடத்தில் டேட்டு குத்தியும் உள்ளே இருப்பது அப்படியே தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரண்ட்டான குட்டி ட்ரெஸ் அணிந்து கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் செம ஜோராக லைக்குகளை அள்ளி வருகிறது.

திரைப் படங்களிலும் சமூக வலைதளத்திலும் இதுவரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த விஜயலட்சுமி இப்பொழுது சுண்டி இழுக்கும் இடையை கட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

பல படங்களில் நடிகராக வலம் வந்த வெங்கட் பிரபுவை கலகலப்பான இயக்குனராக மாற்றிய சென்னை 28 திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதா நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோ-விலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரியும் படி சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …