நான் ஒன்னும் அவ்ளோ பெரிய உத்தமி கிடையாது..! – ஓபனாக பேசிய விக்ரம் படம் நடிகை..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் இந்த படத்தின் கதை மற்றும் கதையை நகர்ந்த விதம் திரைக்கதை என அனைத்தும் இன்றைய சினிமா ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப் பட்டதாக இருந்தது.

இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வழக்கமான திரைக்கதை சென்டிமென்ட் ஆக்ஷன் காட்சிகள் என்று இருந்தாலும் இந்த படத்தின் கதையோட்டம் என்பது ரசிகர்களை மிகவும் விறுவிறுப்பாக வைத்திருந்தது என்று தான் கூற வேண்டும்.

ஒரு படம் ரசிகர்களின் கவலை மற்றும் அவர்களுடைய சொந்த பிரச்சினைகளை மறக்க செய்யும் அளவிற்கு ஒரு மூன்று மணி நேரம் அவர்களை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்க வேண்டும்.

அப்படியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறுகின்றன. வேலைப்பளு, குடும்ப கஷ்டங்கள், மன கஷ்டம், அந்த கஷ்டம் இந்த கஷ்டம் என பல்வேறு வகையான காரணங்களுக்காக ஒவ்வொரு நபரும் வெவ்வேறு காரணங்களுக்காக கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருப்பார்கள்.

அப்படி கஷ்டத்தில் இருக்கும் நபர்களை ஒரு மூன்று மணி நேரம் குதுகலமாக இருக்க செய்துவிட்டால் அந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. பிரச்சினைகளை மறந்து இருக்க செய்வது என்பது சாதாரண காரியமல்ல.

அதனை சமீபகாலமாக வரக்கூடிய இளம் இயக்குனர்கள் கச்சிதமாக செய்து வருகிறார்கள். மேலும், லோகேஷ் கனகராஜ்க்கு என தனி ரசிகர் கூட்டமும் இந்த படத்தின் மூலம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் எஸ்கார்ட்டாக நடித்திருந்த நடிகை மாயா சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய விக்ரம் படம் மீதான தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. விக்ரம் படத்தில் எஸ்கார்ட்டாக நடித்திருந்த மாயா அவருடைய முனகல் சத்தம் அதற்கேற்ப இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை என அந்த காட்சியை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய மாயா படத்தின் இயக்குநர் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை இயல்பாக நடிக்க வேண்டும் என்று கூறினார்.

என்னுடைய இயற்கையான சுபாவமே எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்வது மட்டும்தான் நான் ஒன்னும் மிகப்பெரிய உத்தமி எல்லாம் கிடையாது சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு என்ன கதாபாத்திரம் கொடுத்தார்களோ அதற்கு உண்மையாக என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி நடித்து இருந்தேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார்.

இப்படி எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசிய மாயாவை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், இன்னொரு பக்கம் ஒரு நடிகையாக இருந்து கொண்டு இப்படி எல்லாமா பேசுவது என்று திட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எது எப்படியோ விக்ரம் திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்பது மாற்றுக் கருத்து இல்லை .

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …