உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. குளியல் தொட்டியில் நடிகை விமலா ராமன்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

பிரபல நடிகை விமலா ராமன் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் தொட்டியில் படுத்தபடி ரோஜா குளியல் போடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை விமலா ராமன் தமிழில் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது பட வாய்ப்புக்காக போராடி வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் படம் ஒன்றில் சூடான குளியல் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் நிலையில் இருக்கிறார் அம்மணி. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

காரணம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார் அம்மணி. துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தால் நிறைய பட வாய்புகள் இவருக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

ஆனால், துணை நடிகையாக என்னால் நடிக்க முடியாது நடித்தால் ஹீரோயின் என்று கண்டிப்பாக இருக்கிறார் நடிகை விமலா ராமன். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை …