40 வயதிலும் இம்புட்டு கவர்ச்சியா..? – ஈரம் சொட்டும் உடையில் பிரபல நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..!

நடிகை விமலா ராமன் ( Vimala Raman ) கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமாகி, சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விமலா ராமன், செம்ம ஹாட் உடையில் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது.

மலையாளத்தில் டைம், சூரியன், ரோமியோ, கல்கத்தா போன்ற படங்களில் நடித்து மலையாள திரையுல்லகில் வலம் வந்தார்.இதையடுத்து அவர் தமிழில் சேரன் நடிப்பில் வெளிவந்த ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ப

ல ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் அவ்வபொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் இப்படியா..? இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கும்முன்னு இருக்காங்களே கூறி வருகின்றனர்.

இதனுடன்.. மிகவும் இருளாக இருக்கும் இடத்தில் தான் மிகவும் பிரகாசமான நட்சத்திரத்தை பார்க்க முடியும் என கூறி இருட்டாக இருக்கும் பேக்ரவுண்டில் அமர்ந்து கொண்டு தன்னை பிரகாசிக்கும் நட்சத்திரமாக உருவகப்படுத்தி எகிறி அடித்துள்ளார் அம்மணி.

அம்மணியின் பிரமாண்ட தொடையழகை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து அவரது அழகை பூஜை செய்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …