முக்கால் வாசி தெரியும் முன்னழகு.. இந்த வயசுலயும் இப்படியா..? – சூட்டை கிளப்பும் விமலா ராமன்…!

தமிழில் ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் நடிகை விமலா ராமன் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார்.

பார்ப்பதற்கு நடிகை அனுஷ்கா போலவே இருக்கும் விமலா ராமனை பலரும் அனுஷ்கா என்றே நினைத்தார்கள். இதன் காரணமாகவே அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடித்து வந்த இருட்டு படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தி இருந்தார் நடிகை விமலா ராமன்.

தற்போது, பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய கொசு வலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திரைப்படங்களில் குடும்பப்பாங்காக நடித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சி குதிரையாக மாறி காட்சி அளிக்கிறார். தமிழை விட தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்திருக்கும் இவர் தெலுங்கில் படு சூடான ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பித்துபடுக்கையறைக் காட்சிகள் வரை பட்டைய கிளப்பியிருக்கிறார்.

---- Advertisement ----

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் கிடைக்கக் கூடிய ஒன்று. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----