போடு மஜா தான்.. தேக்கு தொடையை முழுசா காட்டி.. இளசுகளை தெறிக்க விட்ட மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ள தற்சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

நடிகை மாளவிகா மோகனன் ‘பட்டம் போல’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக திரையுல இருக்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு நிர்ணயக்கம் என்னும் திரைப்படத்திலும் நானும் மட்டும் வரலட்சுமி என்னும் கன்னட திரைப்படத்திலும் முதன்முதலாக அறிமுகமானார்.

பிறகு ஹிந்தியில் ‘beyond the clouds’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.இப்படி ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகானுக்கு தமிழிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.2019 ஆம் ஆண்டு ‘பேட்டை’ எனும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கதாபாத்திரம் பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் மக்களிடையே தனது வெளிச்சத்தை முதன் முதலில் இந்த படத்தின் மூலம் கொண்டு வந்தார். பிறகு இவரது வசீகரமான முக பாவனையளும் நடிப்பினாலும் இவருக்கு நடிகர் விஜய் உடன் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி இருந்தால் மாளவிகா மோகன் இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு சிறந்த நடிகரான தனுஷ் உடன் ‘மாறன்’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்திலும் தனது அற்புதமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். இருந்தாலும் இந்த படம் போதிய அளவில் மக்களிடையே வெற்றி படமாக அமையவில்லை.

---- Advertisement ----

பிறகு 2023 ஆம் ஆண்டு ‘தங்கலான்’ எனும் பா. ரஞ்சித் திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுடன் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது இவர் படு கவர்ச்சியாக தனது முன்னாளையும் பெண்ணழகையும் காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----