வெறும் முண்டா பனியன்..! – லெக்கின்ஸ் பேண்ட்..! – இளம் நடிகைகளை ஓரம் கட்டிய விருமாண்டி அபிராமி..!

திரை உலகில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை தான் அபிராமி ( Abhirami ) இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்தவர் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டானதன் காரணமாக இளசுகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட அளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது.இந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாகசினிமாவை விட்டு விலகிவிட்டார்.

இதையும் படிங்க : “உங்க முன்னாள் காதலனுடன்.. அதை பண்ணி இருக்கீங்களா..?..” – ஓப்பனாக பதில் கூறிய “விருமாண்டி” அபிராமி..!

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கலாம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும்படி அபிராமி பிரபலமாகவில்லை ஏனெனில் அவருடைய உடல் பாவனை அதற்கு தகுந்தார்போல் அமையவில்லை.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.இந்நிலையில் இறுக்கமான உடையில் துளி மேக்கப் இல்லாமல் டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க : குசும்பு : சட்டையை கழட்டி விட்டு ஆட்டம் போடும் நிவேதா தாமஸ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.விருமாண்டியில் அன்னலட்சுமியாக வந்து அபிராமி ரசிகர்களின் மனதை பெரிதும் வென்றிருந்தார்.

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீர மங்கையாக இவர் நடித்திருந்தார்..இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிராமி மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன அபிராமி, ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட அவர் சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்களை பெற்றார்.இந்நிலையில் இன்ஸ்டா விளையாட்டில் பிரிந்த பிறகு முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா என கேள்வி வந்திருக்கிறது. அதற்கு இல்லை என்று கூறி கொஞ்சம் வெட்கப்பட்டுள்ளார் அபிராமிக்கு.

இந்நிலையில், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …