Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

ப்பா.. எத்த தண்டி..! – தொடையை முழுசாக காட்டி இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விருமாண்டி அபிராமி..!

அட இளம் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவு விருமாண்டி அபிராமி ( Virumandi Abhirami ) தற்போது வெளியிட்டிருக்கும் ஹாட் போட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்க பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளை பாடி அவரை பரவசப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தனது தொடை அழகாய் எடுப்பாக காட்டியிருக்கும் போட்டோ ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாகிவிட்டது.

Virumandi Abhirami

Virumandi Abhirami

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அபிராமி மலையாள திரை உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிப்பதற்கான திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திய இவர் அர்ஜுன் நடித்த வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

Virumandi Abhirami

Virumandi Abhirami

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி கதாநாயகராக இருக்கும் கமலஹாசனோடு இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் தெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து அனைவரும் இவரை விருமாண்டி அபிராமி என்றே அடைமொழி தந்து அழைத்து வந்தார்கள். மேலும் இவர் நடித்த சமஸ்தானம் என்ற திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து இவர் திரைப்படங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

Virumandi Abhirami

Virumandi Abhirami

மேலும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்த இவர் திரைப்பட நடிகையான பூஜா குமாருக்கு டப்பிங் கொடுக்கும் வேலையையும் பார்த்திருக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதுமே படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேரூன்றி விட்டது என கூறலாம்.

Virumandi Abhirami

Virumandi Abhirami

அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்தை அவரது நண்பர்களுக்கும் ஷேர் செய்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் தற்போது இருக்கிறார்கள்.

இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்தப் புகைப்படம் தான் உச்சகட்ட கவர்ச்சியை காட்டியுள்ளதாக இவரது ரசிகர்கள் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்கை கொடுத்து இவரை மகிழ்ச்சியில் கிடைக்க வைத்து விட்டார்கள்.

Virumandi Abhirami

Virumandi Abhirami

இன்னும் சில ரசிகர்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தால் மீண்டும் நடிக்க திட்டமிட்டு இருப்பதால் தான் இது போன்ற ரசனை மிக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top