விருமாண்டி அபிராமி இதனால் தான் சினிமா-வை விட்டே ஓடினார்.. கொளுத்தி போட்ட பிரபல நடிகர்..!

விருமாண்டி அபிராமி : தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விருமாண்டி என்ற திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை விருமாண்டி அபிராமி.

இதனை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்த இவர் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இது குறித்து சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக இருந்த விருமாண்டி அபிராமி நடிகர்களின் தொல்லை தாங்காமல் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாடுகளுக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்.

தற்பொழுது ஆடிய காலம் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்தாலே உடனே உடையை குறைத்து விட வேண்டும் அதை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறார் விருமாண்டி அபிராமி.

குட்டிக்குட்டியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு பட வாய்ப்புகளும் தற்போது வந்து கொண்டிருக்கிறது என பதிவு செய்திருக்கிறார்.

விருமாண்டி அபிராமி நடிகர்களின் தொல்லை தாங்காமல் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என்று கூறிய பதில் ரங்கநாதன் எந்த நடிகர் தொல்லையால் இப்படி செய்தார் என்று கூறவில்லை.

இதனை தொடர்ந்து இணைய பக்கங்களில் ரசிகர்கள் பலரும் யார் அந்த நடிகர்கள் என்று விவாதம் நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …