Anjana Rangan
Anjana Rangan

“கல்யாணம் ஆகியும் கவர்ச்சி அடங்கல..” – சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் VJ அஞ்சனா..!

VJ அஞ்சனா ( Vj Anjana )தொலைக்காட்சி தொகுப்பாளனியாக அனைவராலும் அறியப்பட்ட ஒரு செலிபிரிட்டி ஆவார். இவர் முதல் முதலாக சன் மியூசிக் எனும் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

விஜே அஞ்சனா இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஒருவராவார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய லோக்கல் சேனல்களில் ஆர்.ஜேவாக பணியாற்றி பிறகு படிப்படியாக தனது திறமைகளையும் மெருகேற்றி சன் மியூசிக் எனும் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

Anjana Rangan
Anjana Rangan

தனது துள்ளலான பேச்சினாலும் வசீகரமான முக பாவனை ஆளும் அனைத்து இளம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் அஞ்சனா. இந்த நிலையில் அஞ்சனாவிற்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. ஆனால் கவர்ச்சியான உடையில் வலம் வருவதை தவிர்த்து வந்தார் அஞ்சனா. அதனாலேயே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்தார்.

Anjana Rangan
Anjana Rangan

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த நிலையில் அஞ்சனாவிற்கு கயல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் தற்சமயம் இணைபிரியா மணமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Anjana Rangan
Anjana Rangan

இந்த நிலையில் விஜே அஞ்சனா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.திருமணம் ஆன பிறகு இப்படியான புகைப்படங்களை எதற்காக வெளியீடுகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

Anjana Rangan
Anjana Rangan

ஏனெனில் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்படத்துறையில் வாய்ப்பு கேட்கிறார் என்று நிறைய பேர் இவரது புகைப்படத்துக்கு கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Anjana Rangan
Anjana Rangan

இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் சேலையில் ஜில் ஜிலுன்னு ஜொலித்து வருகிறார் விஜே அஞ்சனா. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் விஜே அஞ்சனா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …