“சும்மா அள்ளுது..! – செம்ம ஹாட்…!” – சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில்.. VJ அஞ்சனா..!

பிரபல சன் தொலைகாட்சியின் தொகுப்பாளர் விஜே அஞ்சனா ( VJ Anjana ) நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பெரும்பாலான சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், முன்னணி தொகுப்பாளராக சிறந்து விளங்கியவர்கள் அஞ்சனாவும் மணிமேகலையும் கிட்டதட்ட ஒரே சாயலில் இருப்பதால் சன் மியூசிக்கின் ஆரம்ப காலங்களில் பல ரசிகர்களுக்கு யார் மணிமேகலை யார் அஞ்சனா என்று தெரியாமல் குழம்பி விடுவார்கள்.

இதனால் பல நேரங்களில் மணிமேகலையும் அஞ்சனாவும் ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களை குழப்பி விளையாடுவார்கள்.தனியார் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ அஞ்சனா மிகவும் பிரபலமடைந்தவர். இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பின்னர், சிறிது காலம் நடிப்புக்கு டாட்டா காட்டிய அஞ்சனா. தற்போது, மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அந்த அஞ்சனாவும், அவருடைய கணவர் சந்திரனும் இணையதளத்தில் வீடியோக்கள் போட்டோ ஷூட் என்று வெளியிட்டு அரட்டை அடித்து பொழுதைக் கழித்து வந்தனர். VJஅஞ்சனாவும் அவருடைய கணவர் சந்திரனும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருவது வழக்கம்.

சமீப காலமாகவே உடைகளில் மாற்றத்துடன் அஞ்சனா போட்டோ வெளியிட்டு தன்னை தானே ரொமான்டிக்காக கொஞ்சி இணையவாசிகளை கிறங்க வைப்பார். இந்நிலையில், மீண்டும் தொகுப்பாளினி பணியை இது குறித்து பல பேட்டிகளில் பேசிய விஜே அஞ்சனா மீண்டும் தொகுப்பாளராக செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இதை நான் தொடர்ந்து செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

இது மட்டுமின்றி பல திரைப்படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் அஞ்சனா. இந்நிலையில், சன்னிலியோனை ஓரம் கட்டும் வகையில் கவர்ச்சி உடையில் தனது அழகுகளை படம் போட்டு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …