Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

உச்ச கட்ட கிளாமர் போட்டோஸ்.. கதற விடும் VJ அஞ்சனா..!

சினிமா நடிகைகள் மட்டுமல்ல, சில நேரங்களில் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் கூட தங்களை ஒரு கவர்ச்சி பதுமைகளாக வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி விடுகின்றனர்.

VJ அஞ்சனா

சமீபமாக VJ அஞ்சனா ரங்கனின் ஆளை மயக்கும் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் VJவாக தனது பயணத்தை துவக்கியவர் VJ அஞ்சனா. இளைஞர் மத்தியில் தன் அழகால் கிறங்கடித்த அவர் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக செயல்பட்டார்.

மக்களை கவரும் இவரது இனிமையான பேச்சும் திரைப்பட விழாக்கள். புதிய படங்களின் பிரமோஷன் போன்றவற்றையும் VJ அஞ்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.

--Advertisement--

கயல் பட நாயகன் சந்திரன்

கடந்த 2016ஆம் ஆண்டில் நடிகர் சந்திரன் என்பவரை VJ அஞ்சனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நடிகர் சந்திரன், பிரபு சாலமன் இயக்கிய கயல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர். இதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி என்ற படத்தில் அவர்தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தொடர்ந்து அசத்தி வரும் VJ அஞ்சனா, சமூக வலைதளங்களில் ஆர்வமாக உள்ளவர் என்பதால், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் பாலோயர்ஸ்

இன்ஸ்டாகிராமில் VJ அஞ்சனாவுக்கு 1.4 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர். அதனால் அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி, அந்த தாராளமான கவர்ச்சி புகைப்படங்களை அப்டேட் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக VJ அஞ்சனா இருக்கிறார்.

அந்த வகையில் சினிமா நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு போட்டோ சூட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.

இப்போது VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகளை ஓரம்கட்டும் அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை இம்சை செய்கிறார் VJ அஞ்சனா.

ஒருவேளை சினிமா வாய்ப்புக்காக தான் இப்படி செய்கிறாரா என்றால் சினிமாவில் இதுவரை அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச கட்ட கிளாமர்

சினிமாவில் வாய்ப்பு இல்லாத போதும் தன்னுடைய அழகை ஊருக்கே பந்தி வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இப்படி தனது கவர்ச்சி படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தனது கொள்ளை கொள்ளும் அழகை இப்படி சமூக வலைதளங்களில் கண்காட்சி போ வைப்பது VJ அஞ்சனா போன்ற சில பெண்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இதில் ஒரு தனி சந்தோஷமும் அவர்களுக்கு கிடைக்கும் போல தெரிகிறது.

உச்ச கட்ட கிளாமர் போட்டோஸ்களை பதிவிட்டு ரசிகர்களை கதற விடுகிறார் VJ அஞ்சனா. அதனால் தொடர்ந்து அவரது கிளாமர் படங்கள் வைரலாகின்றன.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top