சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கும் அஞ்சனா..

ஆண்ட்ராய்டு போன்கள் புழக்கத்தில் வந்த பிறகு, எல்லோருமே புகைப்பட கலைஞர்களாக மாறிவிட்டனர். செல்பி எடுப்பது மட்டுமின்றி, புரபஷனல் போட்டோகிராபர்களை போல மாறி, தங்களது புகைப்படங்களையே விதவிதமாக சுட்டுத் தள்ளுகின்றனர்.

அதுமட்டுமின்றி அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, வீடியோக்களை தங்களது வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து, அதில் எல்லையில்லாத ஆனந்தம் அடைகின்றனர்.

வரம்பு மீறாமல்

இதில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே எல்லை நிர்ணயித்து வரம்பு மீறாமல் தங்களது புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுகின்றனர். ஒரு தரப்பினர், ஆங்கிலம் மற்றும் மலையாள படங்களுக்கு இணையாக தங்களது கவர்ச்சி போஸ்களை அள்ளித் தருகின்றனர்.

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..

உடலின் அந்தரங்க பாகங்களை காட்டி

அதிலும் ஒரு தரப்பினருக்குள் போட்டியே நடக்கிறது என்பது போல, ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ளும் விதமாக, உடலின் அந்தரங்க பாகங்களை பளிச்சிடும் காட்டி, சமூக வலைதளங்களில் தங்களுக்கு என ஒரு பெருங்கூட்டத்தையே கூட்டி விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: “இது தான் எங்க முதலிரவு நடந்த பெட்ரூம்.. சூட்டை அடக்க முடியல..” அமலா பால் வெளியிட்ட புகைப்படம்..

ஆனால் நண்பர்கள், உறவினர்கள் என பார்க்கும் நிலையில், தங்களது புகைப்படங்கள் கவுரவமான எல்லைக்குள் இருக்க வேண்டும் என்ற நிலையில், பிரபலமாக உள்ள சினிமா நடிகையர், தொலைக்காட்சி பிரபலங்கள் தங்களுக்கு அவமரியாதை ஏற்படாத வகையில், தங்களது புகைப்படங்களை அப்டேட் செய்கின்றனர்.

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..

VJ அஞ்சனா

அந்த வகையில் சன் மியூசிக் தொகுப்பாளி VJ அஞ்சனா, மிகவும் அம்சமான புகைப்படங்களை அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். சில நேரங்களில் இவரது புகைப்படங்களும் எல்லை மீறவே செய்கிறது. சில புகைப்படங்களில் முன்னழகு தூக்கலாக தெரியும் விதமான இவரது புகைப்படங்களும் வைரலாகின்றன.

இதையும் படியுங்கள்: லிப் ஸ்டிக் கறை படிய கூட்டத்தில் முன்னணி நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை திரிஷா.. வைரல் வீடியோ..

பாட்டு டாட்காம், நட்த்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் காரம், நீங்களும் நாங்களும், டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார், ஞாயிறு கொண்டாட்டம், ப்ரீயா விடு, வாழ்த்துகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர். அவ்வப்போது வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினர்களை சந்தித்து பேசி வருகிறார்.

கடந்த 2016ம் ஆண்டில் நடிகர் சந்திரன் என்பவரை VJ அஞ்சனா திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் உள்ளார்.

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..

அம்சமான புகைப்படங்கள்

சமீபத்தில் இவரது புடவை கட்டிய அம்சமான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு அதில் அழகாக, மிடுக்காக அவர் காட்சியளிக்கிறார்.

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..

போஸ் கொடுத்திருந்தா…

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே. என, அதிர வைக்கும் VJ அஞ்சனாவின் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கு அஞ்சனா..