மழையை விடுங்க.. இந்த சிலையை பாருங்க..! – கவர்ச்சி உடையில் IPL-ஐ கலக்கும் VJ பாவனா பாலகிருஷ்ணன்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பாவனா பாலகிருஷ்ணன்,

இப்படி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பயணித்துக் கொண்டிருந்த இவர் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

VJ Bhavna Balakrishnan
VJ Bhavna Balakrishnan

பலருக்கும் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாலே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், இவருக்கு திருமணம் முடித்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்னமும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பிய பொழுது என்னுடைய கணவர் தான் என்னுடைய முதல் குழந்தை குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராக எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது ஒருவித தயக்கத்துடன் தான் நான் மும்பைக்கு சென்றேன்.

VJ Bhavna Balakrishnan
VJ Bhavna Balakrishnan

ஆனால் ஆரம்பத்தில் சில நாட்கள் கடினமாக இருந்தாலும் வெகு சீக்கிரமே கிரிக்கெட் வரலாறு செயல்படுவது எனக்கு செட் ஆகிவிட்டது. இதனாலேயே எனக்கு நிறைய நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

கிரிக்கெட்டில் பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது எனவே தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

VJ Bhavna Balakrishnan
VJ Bhavna Balakrishnan

மீண்டும் விஜய் டிவி பக்கம் செல்விர்களா..? என்று கேட்ட பொழுது வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்வேன் என கூறி இருந்தார். மேலும், ஐபிஎல் உலகக்கோப்பை ஆர் ஆர் சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறேன்.

இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. இந்த இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோத இருந்தன.

VJ Bhavna Balakrishnan
VJ Bhavna Balakrishnan

ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று இந்த ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றும் மழையால் இந்த ஆட்டம் பாதிக்கப்படுமானால் குஜராத் அணி புதிய அடிப்படையில் ஐபிஎல் போட்டியை வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இன்று நிலவரம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும். மலையால் ஐபிஎல் போட்டிகள் பாதிக்கப்பட்டதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

VJ Bhavna Balakrishnan
VJ Bhavna Balakrishnan

இது ஒரு பக்கம் இருக்க மழையை விடுங்கடா.. இந்த சிலையை பாருங்க டா.. என்று நடிகை பாவனாவின் புகைப்படங்களை பார்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அதற்கேற்றார் போல சிலை போல இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் VJ பாவனா  என்பது குறிப்பிடத்தக்கது.

VJ Bhavna Balakrishnan
VJ Bhavna Balakrishnan

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.