“இந்த ஸ்ட்ரக்ச்சருக்கு.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கம்மிதான்” -VJ பாவனா கிளுகிளு போஸ் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோ அல்லது போட்டோக்களை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில், தற்போது டைட்டான உடையில் தனது அழகை காட்டும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

“இந்த ஸ்ட்ரக்ச்சருக்கு.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கம்மிதான்” என்று சொல்கிறார்கள்.

---- Advertisement ----