VJ மகாலட்சுமி-யின் கணவர் ரவீந்தர் அதிரடி கைது..! – அதிர வைக்கும் காரணம்..!

பிரபல தொகுப்பாளினி VJ மகாலட்சுமியின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில், தன்னிடம் இணைய தளம் வாயிலாக தொடர்பு கொண்டு பண மோசடி செய்து விட்டதாக வெளிநாட்டை சேர்ந்த மென் பொருள் பணியாளர் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால், ரவீந்தர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது வேறு ஒரு மோசடி வழக்குக்காக என்பது தான் விஷயமே.

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் தருவதாக போலியான ஆவணங்கள் தயாரித்து சுமார் 16 கோடிக்கும் அதிமான தொகையை மோசடி செய்துள்ளார் ரவீந்தர் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து தற்போது ரவீந்தரை கைது செய்து செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …