“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – இளசுகளை சூடேற்றும் VJ மகாலட்சுமி..! – வைரல் போட்டோஸ்..!

சன் மியூசிக்கல் வி.ஜேவாக தனது பணியை ஆரம்பித்தவர் வி ஜே மகாலட்சுமி. இதன்பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்ட இவர் அன்பே வா, மகராசி, யாமிருக்க பயமே, அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை மட்டும் அல்லாமல் இளசுகளின் மனதையும் திருடியவர்.

மேலும் சீரியல்களோடு நிறுத்தி விடாமல் இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விடியும் வரை காட்டிலும் மற்றும் முன்னறிவான் போன்ற படங்களில் இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்ற வேளையில் இவர் தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திர சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் இவர்களது நெருங்கிய உறவு மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

இதனை அடுத்து பல்வேறு வகையான வதந்திகள் இவரது திருமணத்தைப் பற்றி பரவி வந்த போதும் இருவரும் அதைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் தங்களுடைய பணியில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சர்ச்சை தம்பதிகளுக்கு நிறைய இன்டர்வியூ மற்றும் பேட்டிகள் தொடர்ந்து யூடியூப் சேனல் மட்டுமல்லாமல் சில முக்கிய தொலைக்காட்சிகளிலும் கொடுத்து அசத்து இருந்தார்கள்.

இதில் குறிப்பாக இவரது கணவரான ரவீந்திரனின் உடல் பற்றிய உருவகேலி மையப் பொருளாக பேசப்பட்டது. இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கேள்வி கேட்டவர்களுக்கு பக்குவமாக பதிலளித்து அனைவரது ஆச்சரியத்தையும் பாராட்டுதல்களையும் ரவீந்தர் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய மகாலட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். இந்த புகைப்படத்தில் அவரது முன்னழகு அப்படியே முழுதாக தெரிவதால் இளைஞர்கள் அனைவரும் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தொடர்ந்து போட்டு வருவதால் இணையத்தில் இந்த புகைப்படம் ட்ரெண்டிங் ஆகிவிட்டது என்று கூறலாம்.

மேலும் பெயரில் மட்டும் மகாலட்சுமியல்ல இவர் காட்டும் கவர்ச்சியிலும் கவர்ச்சி லட்சுமி தான் என்று அனைவரும் நக்கலாக கூறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …