நான் உங்க கூட உட*றவு வச்சிக்குவேன்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..! – அதிர வைத்த VJ மகாலட்சுமி..!

VJ மகாலட்சுமி,( VJ Mahalakshmi)தமிழ் டிவி சீரியல் நடிகையாக,ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திர சந்திரசேகரன் என்பவரை, திருமணம் செய்துகொண்டதால், இன்னும் பல மடங்கு பிரபலமானார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா? முருங்கைகாய் சிப்ஸ் தயாரித்தவர் ரவீந்திரன். மேலும், பிக்பாஸ் குறித்த விமர்சகராகவும் மக்கள் மத்தியில் இவர் பரவலாக அறியப்பட்டவர்.

VJ மகாலட்சுமி
VJ Mahalakshmi

மேலும், மிகவும் உடல் பருமனான தோ்றறமும், கருத்த நிறமும் கொண்ட இவரை, ஜோடி பொருத்தமே இல்லாத நிலையில் மகாலட்சுமி திருமணம் செய்துகொண்டதாக, சமூக வலைதளங்கில் ஏற்கன0வே இவர்களை பற்றிய விமர்சனங்கள் கடுமையாக வைரலானது. பலா பழத்தின் அருகே, சின்ன ஆப்பிள் பழத்தை வைத்தது போல, இவர்களது ஜோடி பொருத்தம் இருப்பதாக, சமூகவலை தளவாசிகள் இந்த ஜோடியை கடுமையாக விமர்சித்தனர்.

VJ மகாலட்சுமி
VJ Mahalakshmi

சன் மியூசிக் டிவியில் பாடல்களை தொகுத்து வழங்கும் வழங்கும் தொகுப்பாளினியாக, மீடியா துறைக்குள் வந்தவர் மகாலட்சுமி. மிக அழகான தோற்றமும், நிறமும் கொண்ட இவரை காண்பதற்காகவே, பலரும் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களாக மாறினர். தொடர்;ந்து, சீரியல் நடிப்பு பக்கம் ஆர்வம் காட்டிய மகாலவட்சுமி, அரசி சீரியலில் நடித்தார். இந்த சீரியல் 2007- 2009ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் இன்னும் பலத்த கவனத்தை பெற்றார் மகாலட்சுமி.

VJ மகாலட்சுமி
VJ Mahalakshmi

தொடர்ந்து யாமிருக்க பயமேன், செல்லமாய், வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ், அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் பரபரப்பாக நடித்து வந்தார். இதில், வாணி ராணி சீரியலில் பூங்கொடி என்ற கேரக்டர், மகாலட்சிக்கு அதிக பிரபலத்தை மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

இந்நிலையில், சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவருடன்,. மகாலட்சுமி குடும்பம் நடத்துவதாக, ஈஸ்வரின் மனைவி, (அவரும் ஒரு சீரியல் நடிகையே) ஜெயஸ்ரீ என்பவர் போலீசில் புகார் கொடுக்க, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணமான நிலையில், ஈஸ்வருடன் தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்துகிறாரே, என ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

VJ மகாலட்சுமி
VJ Mahalakshmi

இந்த சம்பவத்துக்கு பிறகுதான், மகாலட்சுமி, திடீரென தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனை திருமணம் செய்துகொண்டு, பலருக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்தார். எப்படி இவ்வளவு அழகாக,. இளமையாக இருந்துகொண்டு, உங்களுக்கு சற்றும் ஜோடிப் பொருத்தமே இல்லாத ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டீர்கள் என பலரும் அவரை கேட்டு வருகின்றனர். அதற்கு தக்க பதிலடி தரும் விதமான ஒரு பதிலை மகாலட்சுமி கூறி இருக்கிறார். அது இப்போது, சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

VJ மகாலட்சுமி
VJ Mahalakshmi

‘நான் உங்களுடன் உட*றவு வைத்துக்கொள்வேன்.. நான் உங்களுடன் குழந்தை பெற்றுக்கொள்வேன்.. என் மகனுக்கு ஒரு தங்கை அல்லது தம்பி வேண்டும்.. வயது.. உடல் எடை எல்லாம் ஒரு விஷயமே இல்லை என சொல்லிவிட்டுதான் நான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டேன் என, VJ மகாலட்சுமி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இப்படி நெற்றிப்பொட்டில் அறைந்தது போல, தனது திருமண வாழ்வை பற்றி வெளிப்படையாக அவர் சொல்லி இருப்பதுதான் இப்போது ஹைலைட் ஆக, சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகி வருகிறது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …