காருக்குள் கணவருடன் கடுமையான ரொமான்ஸ்.. VJ மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் அணியும் சின்னத்திரை நடிகையுமான VJ மகாலட்சுமி சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் குறித்து இணையத்தில் ரசிகர்கள் சிலர் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். VJ மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டது பெரும் பேசுபொருளாக சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரமாக இருந்து வருகின்றது.

சமீபத்தில் நடைபெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண பேச்சை மறக்க செய்யும் அளவிற்கு அமைந்தது Vj மஹாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும் கடந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் Vj மஹாலக்ஷ்மி தனக்கு இருக்கும் பண ஆசையால் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று சில விஷமிகள் கேலியான கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.

ஆனால் இதனால் திருமணம் செய்து கொண்டோம் என்பது குறித்த விளக்கத்தை யூடியூப் சேனல்கள் மற்றும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இருக்கும் ரவீந்தர் காதலிக்கும் போது எனக்கு மகாலட்சுமி போட்ட ஒரு கண்டிஷன் இதுதான் என்று கூறுகிறார். அதாவது திருமணம் செய்துகொண்ட பிறகு கண்டிப்பாக என்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் மகாலட்சுமி.

தனக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார் எனவே அதனை காரணம் காட்டியோ அல்லது வயது உள்ளிட்ட வேறு காரணங்களை கூறி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தவிர்த்து கூடாது என்று கூறுகிறார் Vj மஹாலக்ஷ்மி. இந்த கண்டிஷனுக்கு ஓகே சொன்ன பிறகுதான் இருவரும் காதலிக்க தொடங்கினோம் என்று கூறியிருக்கிறார் ரவீந்தர்.

இந்நிலையில் VJ மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் காருக்குள் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …