“தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி அதை பண்றார்.. என்னால முடியல..” – கணவர் குறித்து VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

பிரபல தொகுப்பாளர் அணி VJ மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவரை பிரிந்ததை தொடர்ந்து இரண்டாவதாக பிரபல நடிகையின் கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வந்தார்.

அவரையே திருமணமும் செய்து கொள்ள பல்வேறு முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். ஆனால் ஈஸ்வருடைய மனைவி சுதாரித்துக் கொண்டு இவர்களுடைய இந்த கள்ள தொடர்புக்கு பல்வேறு போராட்டங்களை அடுத்து முற்றுப்புள்ளி வைத்தார்.

அதனை தொடர்ந்து சில மாதங்கள் தனியாக இருந்த VJ மகாலட்சுமி அதன்பிறகு பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பிறகு அவ்வப்போது இணைய பக்கங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்கள் VJ மகாலட்சுமி மற்றும் ரவீந்தர்.

இவர்களுடைய திருமணம் இணைய பக்கங்களில் கிட்டத்தட்ட ஒரு மாதம் பேசுபொருளாக இருந்தது. ஏனென்றால், VJ மகாலட்சுமி ரவீந்திரை வெறும் பணத்திற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் எதுவும் கிடையாது என்றெல்லாம் கூறினார்கள் இணையவாசிகள்.

ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை VJ மகாலட்சுமி நான் அவருடன் வாழ்ந்து காட்டுவேன் என்றெல்லாம் கூறி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கணவர் பற்றிய சில ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்.

அதாவது அவருடைய உடல் எடையை குறைப்பதற்காக நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். முறையான டயட்டை அவர் பின்பற்றுவது கிடையாது.

அவருடன் இருந்தால் என்னாலும் என்னுடைய டயட்டை பின்பற்ற முடியாது. நான் டயட்டை பின் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது.. நான் தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுப்பி என்னை சாப்பிட வைத்து விடுகிறார் ரவீந்தர்.

எனவே என்னாலும் டயட்டை மெயின்டெயிண் செய்ய முடியவில்லை. நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். ஆனால் சாப்பிட ஆரம்பித்து விட்டால் வயிறு முட்ட சாப்பிடுவேன் என கூறியிருக்கிறார் VJ மகாலட்சுமி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …