“காட்டு குதிர… ஒட்டு மொத்த இண்டர்நெட்டே குலுங்கி போச்சு…” – இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..!

பிரபல தொகுப்பளினியும், சீரியல் நடிகையுமா மகேஸ்வரி ( vj maheshwari ) தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.

பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்க்கு இடைவேளை விட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது குதிரை சவாரி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

---- Advertisement ----

இதனை பார்த்த ரசிகர்கள், காட்டு குதிரை..எங்க மனசே குலுங்கி போச்சு.. என்று கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----