வி ஜே மகாலட்சுமி என்ற பெயரை கேட்டாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளுகிளுப்பு ஏற்பட்டுவிடும். அந்த அளவு கிளாமர் ஆல் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு.
இவரது இயற்பெயர் மகேஸ்வரி சாணக்கியன் என்பதுதான். எனினும் புனைப் பெயராக வி ஜே மகேஸ்வரி என்று தனது பெயரை மாற்றி சுருக்கி கொண்டு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிவதோடு நின்று விடாமல் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்தி வந்த இவர் தாயுமானவர், அம்மன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சின்னத்திரையோடு தனது நடிப்புத்திறன் நின்று விடக்கூடாது என்று பெரிய திரையிலும் இவர் நடிப்பு நடிக்க வாய்ப்புகளைத் தேடிய போது இவருக்கு மந்திரப்புன்னகை, சென்னை 28, ரைடர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் தனது அற்புதமான நடிப்பு திறனை இந்த படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோபனா பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டிருக்கும் இவர் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்த்து இருந்த சமயத்தில் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் புதிய பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்டழகு மேனியை ஒருபுறம் காட்டி போட்டோ சூட்டை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கவர்ச்சியான டிரஸ்சில் கூடுதலாக கவர்ச்சியாக காட்சி அளிப்பதால் இணையத்தில் இந்த போட்டோஸ் வைரல் ஆகிவிட்டது. ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதன் காரணமாக அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்கை போட்டு விட்டார்கள்.
இந்த புகைப்படத்தில் ஒவ்வொரு போஸ்சும் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த போட்டோவை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவில் உறங்கவில்லை என்பதை கூறியிருக்கிறார்கள்.