வி.ஜே.வாக பிரபலமானவர் மகேஸ்வரி ( Vj Maheswari ) . இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சன் மியூசிக் மற்றும் இசை அருவி உள்ளிட்ட தமிழ் இசை சேனல்களில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் சில சீரியல்களிலும் மகேஸ்வரி நடித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தாயுமானவன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இதற்கிடையில் மகேஸ்வரி, சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கேசவ் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில், மகேஸ்வரி கடந்த 2010-ம் ஆண்டு தனது கணவர் சாணக்கியனை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது சென்னையில் தனது பெற்றோர் மற்றும் மகன் கேசவ்வுடன் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க : பாத்ததாலே தூக்குதுங்க.. மொட்டை மாடியில் முன்னழகை தூக்கி காட்டி.. திக்கு முக்காட வைக்கும் VJ மகேஸ்வரி..!
இந்தநிலையில் ஒரு பேட்டியில் மகேஸ்வரி, தனது முன்னாள் கணவர் சாணக்கியனிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த 10 ஆண்டுகளாக தனது மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறேன்.
அவர் தனது சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தனது வாழ்க்கையை வாழ்கிறார். நான் 10 வருடங்களுக்கும் மேலாக தனிமையில் இருக்கிறேன்.
இதையும் படிங்க : கொஞ்சம் விட்டா கிழிஞ்சிடும் போல இருக்கே.. ஓவர் டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா.!
பல சமயங்களில், நம் வாழ்வோடு போராடுகிறோம். திருமணமாகி ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்ற நான் குழந்தையை பொறுப்புடன் வளர்ப்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். இரண்டாவது திருமணம் பற்றி எனக்கு மிகவும் பயம்.
எனது அடுத்த கணவரும் எனது முன்னாள் கணவரைப் போல் ஆகிவிடுவார்களோ என்ற பயம், திருமணம் நீண்ட காலம் நீடிக்காது. திருமணத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த பயம் என்னைத் தடுத்து நிறுத்துகிறது, என்று கூறினார்.
சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக உலா வந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.