Breaking News

டார் டாராக கிழிந்த பாவாடை.. கையில் சரக்கு.. தொடையை காட்டி கிக் ஏற்றும் VJ மகேஸ்வரி..!

ஹாய் ஹலோ வணக்கம் நான் உங்கள் மகேஷ்வரி உங்களுக்கு பிடிச்ச பாட்டு கேட்க இந்த நம்பருக்கு போன் பண்ணி என் கிட்ட பேசுங்க என்று பிரபல இசை தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை மகேஸ்வரி.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என்று செட்டில் ஆனார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனது குழந்தையுடன் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் படங்களில் நடிக்கும் ஆசையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது கிழிந்த பாவாடை கையில் சரக்கு என தனது தொடை அழகை எடுப்பாக காட்டி கிளாமர் குதிரையாக நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்போது காட்டும் கவர்ச்சியை இளமைக்காலத்திலேயே காட்டியிருந்தால் சினிமாவில் சில பல படங்களில் நடித்திருக்கலாம். அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஒரு குழந்தைக்கு தாயான பிறகு எப்படி கவர்ச்சியான போட்டோ சூட்டி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுகின்றனர்.

மறுபக்கம் அவரது அழகை வர்ணித்து கருத்துகளை எழுதவும் மறக்கவில்லை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரது வாளிப்பான தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …