கூச்சப்படாமல் பண்ணுங்க.. – VJ மகேஸ்வரி பிக்பாஸ் அபிசேக் லிப்-லாக் முத்தக்காட்சி..!

கூச்சப்படாமல் பண்ணு என்று எனக்கு தைரியம் கொடுத்தார் அதனால் விஜே மகேஸ்வரிக்கு 100 பேருக்கு முன்னால் முத்தம் கொடுத்தேன் என்று பிரபல பிக் பாஸ் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அபிஷேக் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு பல பிரபலங்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மகத் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய காதல் கண்டிஷன் அப்ளை என்ற திரைப்படத்தில் நடிகைகள் சனா கான், திவ்யதர்ஷினி, VJ மகேஸ்வரி ஆகியோரும் நடிகர்கள் நிதின் சத்யா பிக் பாஸ் அபிஷேக் உள்ளிட்டவரும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தில் நடிகை VJ மகேஸ்வரிக்கு பிக் பாஸ் அபிஷேக் லிப்-லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது.

100 பேருக்கு முன்னால் விஜே மகேஸ்வரிக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி. இதில் நடிப்பதற்கு விஜே மகேஸ்வரி தயாராக இருந்தும் பிக் பாஸ் அபிஷேக் தயங்கி இருக்கிறார்.

அதன் பிறகு இது படம் தானே வெறும் நடிப்பு தானே லெட்ஸ் டூ இட் என்று எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 100 பேருக்கு முன்னால் விஜே மகேஸ்வரிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ் அபிஷேக்.

இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …