“ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..” – VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் – குழம்பிய ரசிகர்கள்..!

விஜேவாக பணியாற்றிய போது இவருக்கு கிடைத்த பெயர் கூட திரைப்படத்தில் நடித்த போது அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தரவில்லை. எனவே மீண்டும் அவர் சின்னத்திரையிலேயே பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவு ரசிகர்கள் பட்டாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டார் என கூறலாம். மேலும் இதில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்களை வெளியேற்ற வரக்கூடிய நிலையில் இந்த போட்டியில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக இவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

திருமணம் ஆன இவர் தனது கணவர் இவருக்கு அடுக்கடுக்காக சில கட்டுப்பாடுகளை விதிக்கவே கணவரோடு விவாகரத்து பெற்றுக் கொண்டு தனது மகனோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் தற்போது மகனுடன் வாழ்ந்து வரும் இவர் தன் மனதுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படித்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஹாட் போட்டோவை வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள் இளம் கதாநாயகியாக ஜொலிக்க கூடியவர்களும் இந்த புகைப்படத்தை பார்த்து எங்கே இவர் தமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்ற பீதியில் இருப்பதாக தெரிகிறது.

வெள்ளாவி வைச்சு தான் வெளுத்தாங்களோ என்று கேட்பதற்கு ஏற்ப இவர் உடல் மொழி அழகு பட்டாசை கிளப்பும் படி இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவு மிக நேர்த்தியான அழகை விரதம் இல்லாமல் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இணையத்தில் தற்போது வைரலாக பரவி பெறும் எந்த புகைப்படத்தை இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள். நம்ம வீஜே மகேஸ்வரியா? இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று ஆச்சரியம் நிறைந்த பார்வையோடு தான் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் அதிக கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சியோடு உள்ளது என்று ரசிகர்கள் அனைவருக்கு பகிர்ந்து வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …