Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு.. சல்லடை உடையில்.. சூட்டை கிளப்பும் தொகுப்பாளினி VJ மகேஸ்வரி..!

பிரபல தொகுப்பாளினி VJ மகேஸ்வரி ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்த ஒரு தொகுப்பாளினியாக இருந்த இவர் தொகுத்து வழங்கி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வந்த இவர் இடையில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

ஒரு குழந்தை பிறந்த நிலையில் அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிந்தது. தற்போது தன்னுடைய குழந்தையுடன் தனிமையில் வசித்து வருகிறார் நடிகை VJ மகேஸ்வரி.

தொடர்ந்து தன்னுடைய சினிமா வாய்ப்புக்காக போராடிவரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடையணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதிக்கு விஜய் சேதுபதி. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகள் ஒருவராக தோன்றியிருந்தார்.

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில வினாடிகள் மட்டுமே வந்திருந்தாலும் கூட இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அழுத்தமான ஒரு அறிமுகத்தை கொடுத்தது. எனவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இவருக்கு, தற்போது துணை நடிகையாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு கல்லா கட்டி வரும் VJ மகேஸ்வரி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சூடு பண்ணி பார்த்தவங்க எல்லாம் கைய தூக்கிட்டு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …