ப்பா.. VJ பார்வதியா இது..? – நீச்சல் உடையில்.. கர்லா கட்டை.. உடம்பை காட்டி.. போஸ் – அதிருது இண்டர்நெட்..!

பிரபல யூடியூப் தொகுப்பாளினி VJ பார்வதி நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தொலைக்காட்சி தொகுப்பாளினி களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் யூடியூப் தொகுப்பாளினி VJ பார்வதி.

ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கக்கூடிய இவர் கேட்க தயங்கும் கேட்க கூச்சப்படும் சில விஷயங்களை துணிச்சலாக கேட்டு பதிலை பெறக்கூடிய ஒரு தொகுப்பாளினி. இதற்காகவே இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். என்னதான் லட்சக்கணக்கான ரசிகர்களை இவரை பின் தொடர்ந்தாலும், இவரை குறை கூறுவதற்கு மற்றும் இவர் கேட்கும் கேள்விகளை வைத்து இவரை திட்டுவதற்கும் எனவே தனி கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

பொதுவெளியில் இளைஞர்கள் மற்றும் இளைஞர்களிடம் கோக்குமாக்கான கேள்விகளை கேட்டு பதிலை பெறுவதில் கில்லாடி VJ பார்வதி. அந்தவகையில், இளைஞர் ஒருவரிடம், நீங்கள் ஆண்டியை பார்த்து சைட் அடிச்சு இருக்கீங்களா..? என்று ஒருமுறை கேட்க அதற்கு பதிலளித்த அந்த இளைஞர் “உங்களைப் பார்ப்பதற்கு முன்னாடி வரை யாரும் இல்லை..” என்று பதிலளித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலானது.

இப்படி தன்னை பிரபலபடுத்திக் கொண்டிருக்கும் விஜே பார்வதி தற்பொழுது நீச்சலுடையில் எடுத்துள்ள வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆஹா.. VJ பார்வதியா இது..? சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடுவாங்க போல இருக்கே.. என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …