அந்த உறுப்பு சிவந்து இருக்கு.. நைட் அதை பண்ணியா-ன்னு கேட்டாரு.. அழுத்துட்டேன்.. VJ ரம்யா வேதனை..!

பிரபல தொகுப்பாளினி VJ ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் இளம் வயதில் தனக்கு நேர்ந்த அசைவுகரியமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, சிறுவயதில் அதாவது 16, 17 வயதில் நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். படப்பிடிப்பு மற்றும் படிப்பு என இரண்டையும் நான் சமாளிக்க வேண்டி இருந்தது.

பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து முறையாக ஓய்வெடுக்காமல் அப்படியே படப்பிடிப்புக்கு வந்து என இப்படி ஓடிக்கொண்டே இருந்ததால் சரியான தூக்கம் இல்லாமல் என்னுடைய முகம் சற்று வீங்கியது போல் ஆகிவிட்டது. கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது.

அந்த நேரத்தில் மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்து நின்றால் கேமரா மேன் என்னுடைய காதின் அருகில் வந்து என்னம்மா நைட் எல்லாம் ஒரே கிளப்பிங்கா.. பயங்கரமாக பீர் தொப்பை.. கண்ணெல்லாம் சிவந்து இருக்கிறது.. என்ன விஷயம்.. என்று கேட்டார்.

அப்போது அவருக்கு நான் என்ன பதில் கொடுப்பது என்று தெரியவில்லை. அழுதே விட்டேன். நான் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு கடினமான சூழ்நிலையில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், என்னுடைய உடலை வைத்து என்னுடைய தோற்றத்தை வைத்து இப்படி ஒரு பார்வை சமூகம் என் மீது பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது நாளாக நாளாக தான் தெரிகிறது.

கேமராமேன் அப்படி என்னிடம் கேட்டதும் தவறு அவர் அப்படி கேட்டு நான் எதுவுமே ரியாக்ட் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு என்று கூறியிருக்கிறார் விஜே ரம்யா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …