லிப்-லாக் செய்ய ஓகே சொன்ன திரிஷா..? – நடிக்க மறுத்த முன்னணி நடிகர்..! – அட கொடுமைய..?!

என்னது, நடிகை திரிஷாவுடன் லிப்-லாக் காட்சியில் நடிக்க ஒரு நடிகர் மறுத்துவிட்டாரா..? யாருப்பா அது..? என்ற ஆவலோடு வந்திருக்கும் உங்களுக்கு அதற்கான பதில் இங்கே இருக்கிறது.

நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார்.

பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர் தற்பொழுது நடிகர் விஜயின் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இடையில் நடிகர் விஜய் சேதுபதி திரிஷா கூட்டணியில் வழியாக 96 திரைப்படமும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி இடையே லிப்லாக் காட்சி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு நடிகை திரிஷாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், விஜய் சேதுபதி கண்டிப்பாக ஆட்சியில் நடிக்க முடியாது என மறுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த படத்தில் அப்படி ஒரு காட்சியை நீக்கி இருக்கிறது படக்குழு.

இதனை அறிந்த ரசிகர்கள் அடக்கொடுமைய.. என்று உதட்டை பிதுக்குறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …