மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

1988 ஆம் ஆண்டு இயக்குனர் ஜாம்பவான்களில் ஒருவரால் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை மௌனிகா ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின்பற்றி வந்த இவரது குடும்பம் பட்ட கஷ்டங்களுக்கு அளவில்லை என்று சொல்லலாம்.

மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

பள்ளியில் படிக்கும் காலம் முதற்கொண்டு படிப்பு ஏறாத காரணத்தினால் சினிமாவின் மீது மோகம் ஏற்பட்டு எப்படியும் சினிமாவில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் ஏற்பட சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

நடிகை மௌனிகா..

இதனை அடுத்து மட்டக்களப்பு மச்சான் எடுத்த படங்கள் என்றால் அலாதி பிரியமாக பார்த்து வந்த நடிகை மௌனிகா அவரது படத்தை மட்டும் தேடித்தேடி ஆசை தீர பார்ப்பதை வழக்கமாகக் கொண்டார்.

இதனை அடுத்து நடித்தால் இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட அவருக்கு அவரது எண்ணம் ஈடேற கூடிய வகையில் 1985 ஆம் ஆண்டு உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

விஜய ரேகா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மேடை நாடகங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் அதிகளவு நடித்து ரசிகர்கள் வட்டாரத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை என்று சொன்னால் மிகையாகாது.

அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மட்டக்களப்பு மச்சான் மீது தீராத மோகம் ஏற்பட்டு அந்த விஷயத்தை எப்படியும் மச்சானிடம் வெளிப்படுத்த அதற்கு நோ சொன்ன மட்டக்களப்பு மச்சானை விட்டு விடுவதாக இல்லை.

இவர் நடிப்பில் வெளிவந்த தாலாட்டு கேக்குதம்மா, வண்ண வண்ண பூக்கள், கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசும் பொருளாக உள்ளது ஹீரோவாக நடித்த இவர் சில படங்களில் அக்கா வேடங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

துரத்தி துரத்தி காதல்..

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த மட்டக்களப்பு மச்சான் யார் என்று நீங்கள் நினைப்பது சரி தான் அந்த மட்டக்களப்பு மச்சான் வேறு யாரும் இல்லை திரை உலக ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த பாலு மகேந்திரா.

அட ஆளும் சைசும் பாரு என்று சொல்லக்கூடிய அளவு இருந்த மௌனிகா தன் காதலை பாலு மகேந்திராவிடம் ஒரு கட்டத்தில் வெளிப்படுத்த அதற்கு பாலு மகேந்திரா உன் வயசு என்ன? என் வயசு என்ன? இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது. நீ நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணு இப்பதான் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிச்சிட்டு வர என்று சொல்லிவிட்டார்.

மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திருமணம் ஆகி திருமண வயதில் ஒரு பையனுக்கு அப்பாவாக இருக்கும் நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்வேன். இது சாத்தியமே இல்லை என்று மௌனிகாவின் அந்த மோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அத்தோடு நின்று விடாமல் தன் மீது கொண்டிருந்த காதலை அவர் வீட்டாரிடம் சொல்லி ஒரு மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தினார். எனினும் விடாப்பிடியாக மௌனிகா மட்டக்களப்பு மச்சான் பாலு மகேந்திராவைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

வழிக்கிக் கொண்டு வந்த மௌனிகா..

எறும்புற கல்லும் தேயும் என்ற பழமொழி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பழமொழிக்கு ஏற்ப அடுத்தடுத்து பாலு மகேந்திராவிடம் தன் காதலை வெளிப்படுத்திய வண்ணம் இருந்த மௌனிகா ஒரு கட்டத்தில் வயதெல்லாம் ஒரு நம்பர் தான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் யாருமே வேண்டாம் நீங்கள் தான் வேணும்.ஒரு கூட்டு குடும்பம் போல் நம் வாழ்க்கையை கழிக்கலாம் உங்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக அவரிடம் வம்பு செய்தார்.

இந்த சமயத்தில் பாலு மகேந்திராவின் உடல்நிலையில் சற்று தோய்வு ஏற்பட பாலு மகேந்திராவை உடன் இருந்து சிறப்பான முறையில் கவனித்துக் கொண்ட நடிகை மௌனிகாவை பார்த்து அவர் மீது கரிசனம் கொண்ட பாலு மகேந்திரா தன் முதல் மனைவி கூடி தனக்கு இப்படி செய்யவில்லை கடைசியில் இந்த பெண்ணின் ஆசையை தீர்த்து வைத்தால் என்ன என்று நினைத்தார்.

மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

இதனைத் தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் கோவிலில் கமுக்கமாக நடிகையை திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ்க்கை நடத்த முடிவு செய்யும் முடிவு செய்த பாலு மகேந்திரா. அதற்கு முன் உடல் நிலை சரி இல்லாத காலகட்டத்தில் லிவிங் டுகதர் முறையில் அவரோடு வாழ்ந்திருக்கிறார்.

செய்து கொடுத்த சத்தியம்..

இதனைத் தொடர்ந்து பாலு மகேந்திராவோடு இணைந்து வாழும் போது இரு முறை கருத்தரித்த நடிகை மௌனிகா தனது கணவன் பாலு மகேந்திராவுக்கு கொடுத்த சத்தியத்தை கடைப்பிடிக்க இரு முறை கர்ப்பமான போதும் கருவை கலைத்தார்.

மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

 

இந்நிலையில் பாலு மகேந்திராவின் உடல்நிலை மேலும் மோசமடைய பாலு மகேந்திரா தனது இரண்டாவது மனைவி மௌனிகாவிடம் தான் இறந்த பின்னால் மௌனிகா வைக்கும் பொட்டு பூ போன்றவற்றை தொடர்ந்து வைக்க வேண்டும். வேறு ஒரு தகுந்த நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சத்தியத்தை பெற்றிருக்கிறார்.

எனினும் அவர் பெற்ற முதல் சத்தியத்தை இன்று வரை ஃபாலோ செய்து வரும் மோனிகா தீராத மோகம் கொண்ட பாலு மகேந்திராவை தவிர வேறு யாரையும் மனதில் எண்ணிப் பார்க்க முடியாததால் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.