நடிகை ஆண்ட்ரியா வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் கமல்ஹாசன்..! – இது தான் மேட்டராம்..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah )  தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழியிலும் பாடகியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டவர். பிறகு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதன் மூலமாக நிறைய படங்கள் தற்சமயம் நடித்து வருகிறார்.

இதில் நடிகர் கமலுடன் விஸ்வரூபம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் விஸ்வரூபம் 2 திரைப்படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்சமயம் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில் நடிகர் கமலஹாசன் அவரை மீண்டும் நடிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா கமலுடன் நடித்த விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்தது தன்னுடன் ஆண்ட்ரியா நடித்தால் அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று எண்ணுகிறார் கமலஹாசன்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

இதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் அடிக்கடி ஆண்ட்ரியா வீட்டிற்கு சென்று வருகிறார். இது சினிமா வட்டாரங்கள் இடையே இவர்கள் இருவரும் காதல் செய்கின்றனர், என்று கிசுகிசுக்கப்படுகிறது.

---- Advertisement ----

மேலும் கமலஹாசன் இவருடன் லிவிங் டு கெதர்ரில் வாழ்ந்து வருகிறார் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் கமலும் வாரத்திற்கு இரண்டு முறை ஆண்ட்ரியா வீட்டிற்கு சென்று வருகிறார்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

இந்த நிலையில் கமலஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இதில் நடிகை நயன்தாராவிற்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது, என்றும் மேலும் அந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

கமலஹாசன் அறிவுறுத்தலின்படி ஆண்ட்ரியா சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று திரை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த பிசாசு 2 இன்னும் வெளி வராத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----