இதனால் தான் மாரிமுத்து-வை புதைக்காமல் எரிச்சிட்டோம்.. மாரிமுத்துவின் சகோதரர் ஷாக் தகவல்..!

நடிகர் மாரிமுத்து கடந்த 8-ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். தொடர்ந்து நேற்று ( செப்.9-ம் தேதி) அவருடைய சொந்த ஊரில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து அவருடைய சகோதரர் நடித்த பேட்டியில் எங்கள் வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரை புதைப்பது தான் வழக்கம்.

ஆனால் மாரிமுத்துவை எரித்து விட்டோம். மேலும் ஒருவரை புதைத்தால் அந்த இடத்தில் ஒரு மரம் நட்டு அதை மரத்தை நாங்கள் கவனித்து வருவோம்.

மாரிமுத்துவின் நினைவுகளே எங்களுக்கு வேண்டாம். அது எங்களை நொறுக்குகிறது. அவருடைய நினைவே வேண்டாம் என்று தான் அவரை எரித்து விட்டோம்.

எங்களுடன் அவர் தற்போது இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுது இதனை கடந்து விட்டு செல்வது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அவனுடைய நினைவுகளில் இருந்து நாங்கள் எப்படி மீண்டு வரப்போகிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாகத்தான் அவனுடைய உடலை எரித்து விட்டோம் என கூறியுள்ளார் மாரிமுத்துவின் சகோதரர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …