Connect with us

கழிப்பறையில் பேண்ட்-ஐ கிழிச்சுக்கிட்டு நிற்கும் பாவனா..! – திணறும் ரசிகர்கள்..!

Bhavana

Actress | நடிகைகள்

கழிப்பறையில் பேண்ட்-ஐ கிழிச்சுக்கிட்டு நிற்கும் பாவனா..! – திணறும் ரசிகர்கள்..!

தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மலையாள நடிகைகளில் மிக முக்கியமான ஒருவர் பாவனா.(Bhavana) இயக்குநர் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி நடிகர் நரேன் ஜோடியாக, பாவனா அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை, வெயில், ராமேஸ்வரம், ஆரியா, கூடல் நகர், தீபாவளி, வாழ்த்துகள், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பாவனா

Bhavana

ஸ்ரீகாந்த், பரத், ஜீவா, வினய், ஜெயம் ரவி, மாதவன் என முக்கிய இளம் கதாநாயகர்கள் படத்தில் நடித்ததால், பாவனா மிக எளிதில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக தீபாவளி படம், பாவனாவுக்கு நல்ல வெற்றிப்படமாக அமைந்தது.

இதில், முன்னர் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு, காதலித்ததையே மறந்துவிடும் ஒரு வித்யாசமான கேரக்டரில் பாவனா நடித்திருந்தார். பில்லு கேரக்டரில் ரவி நடிப்பும் இதில், மிக சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும், அந்த படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில், டிரெண்டிங் ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாவனா

Bhavana

பாவனா சில படங்களில் சற்று கவர்ச்சியாகவும், அதாவது மாடர்ன் டிரஸெ் களில் நடித்திருந்தார், மற்ற சில படங்களில், தாவணி பாவாடை அணிந்த கெட்டப்பில், பருவப்பெண் தோற்றத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் சினிமாவில், கேரளா வரவு நடிகைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில், மீரா ஜாஸ்மினை போல, பாவனாவுக்கும் தமிழ் சினிமாவில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தன.

பாவனா

Bhavana

அதற்கு பிறகு, ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் அவர் மீண்டும் மலையாள கரையோரம் சென்றுவிட்டார். இப்போதும், மலையாள படங்களில்தான் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, திருமணமான மலையாள நடிகர், மனைவியை ஏமாற்றிவிட்டு, வேறொரு நடிகையுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.

இதுபற்றி, பாவனா கருத்து தெரிவித்த நிலையில், பாவனா மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அந்த நடிகர், சில அடியாட்களை வைத்து, பாவனாவை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் அவர்கள் ஈடுபட்டதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்து, அது மலையாள படவுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. இதில், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, கேரளாவைச் சேர்ந்த பெண் அமைப்புகளும் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும், மலையாள சினிமா உலகில் இன்றும் பரபரப்பாக பேசப்படும் சம்பவங்களாக இருக்கின்றன.

பாவனா

Bhavana

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், சினிமா நடிப்பை விட்டு விலகி இருந்த பாவனா, சமீப காலமாக நடிப்பில் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தில், சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபலமான சில டிவிகளில், சீரியல்களில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் பாவனா, அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் தூக்கலான அவரது கவர்ச்சி படங்களை பார்த்து, தமிழ் ரசிகர்கள் பலரும் பெருமூச்சு விடுகின்றனர்.

பாவனா

Bhavana

மீண்டும் தமிழ் சினிமாவில், பாவனாவை ரசிக்கும் வாய்ப்பு அமையுமா, என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இப்போது, பாத்ரூம் ஒன்றில், கிழிந்த பேண்டுடன் மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

டாய்லெட்டுக்குள்ள நின்னுகிட்டு, பேண்ட்டை இப்படி கிழிச்சுக்கிட்டு, அப்படி என்னதான் பாவனா பண்றீங்க என கேட்டு, ரசிகர்கள் கிண்டலாய் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top