இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..

இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் அங்கு பல்வேறு துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள், திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பாலிவுட் துறையில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஓவராகவும் கங்கனா ரனாவத் இருந்து வருகிறார்.

Kangana Ranaut

கங்கானா நடிகையானது எப்படி?

2005ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் பாசு ஓட்டலில் காபி குடிப்பதைக் பார்த்து கேங்க்ஸ்டரில் ஒரு முக்கிய பாத்திரத்திற்காக கங்கானாவை அணுகினார்.

இதையும் படியுங்கள், சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..

இப்படம் 2006 இல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படிதான் கங்கனாவின் திரை வாழ்க்கை ஆரம்பித்தது.

தொடர்ந்து ப;ல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல் பற்றி பலமுறை தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..

நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

இந்நிலையில் தற்போது கங்கனா ரனாவத் சர். ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

திருமணம் ஆனவருடன் உறவு:

அதாவது, திருமணம் செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனென்றால் திருமணம் ஆன ஆண்கள் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்றால்,

தன்னுடைய மனைவியிடம் அவர் எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்கவில்லை அல்லது அவர் எதிர்பார்த்த விஷயம் அவருடைய மனைவியிடம் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம்.

இப்படி ஏக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் கண்டிப்பாக தான் பழகக்கூடிய புதிய பெண்ணிடம் அக்கறையாகவும் பாசமாகவும் நடந்து கொள்வான்.

Kangana Ranaut

நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

அந்த அக்கறையும் பாசமும் பெண்களை வீழ்த்தி விடும் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் இது உண்மையோ பொய்யோ தெரியாது.

ஆனால், விரைவில் நீங்கள் திருமணமான ஒருவருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்ற தகவல் வரப்போகிறது. என்று மட்டும் தெரிகிறது என கங்கனா ரனாவத்தை பங்கம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!