பிதுங்கும் தொப்பை..! – கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி..!

நடிகை சிவாங்கி ( Shivaangi ) கிருஷ்ணகுமார் இவர் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் எனும் பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலமே அனைத்து தொலைக்காட்சி ரசிகர்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார்.

நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார் இவர் மே மாதம் 25ஆம் தேதி 2000 ஆண்டில் பிறந்தார் இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய பாடல்களை பாடி நிறைய நிகழ்ச்சிகளில் விருதுகளையும் வாங்கியுள்ளார். இதன் காரணமாகவே விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சியில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/sivaangi.krish/
பிதுங்கும் தொப்பை..! - கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி..!

இதன் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதில் இவரது கவர்ச்சியான ஒரு ஓசையினால் தமிழ்நாட்டு இளைஞர்களை கிரங்கடித்தார்.

இந்த நிலையில் சிவாங்கி கிருஷ்ணகுமார் இவரது குழந்தைத்தனமான பேச்சின் காரணமாக நிறைய ரசிகர் பட்டாளம் இவருக்கு வர ஆரம்பித்தனர்.மேலும் இவர் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் மேலும் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே சென்றனர். இவருக்கும் புகழுக்கும் இடையே அண்ணன் தங்கச்சி கதாபாத்திரம் சிறப்பாக அமைந்ததன் மூலம் இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக தமிழ் மக்களிடையே வரவேற்பு பெற்றது.

Image Source : instagram.com/sivaangi.krish/
பிதுங்கும் தொப்பை..! - கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி..!

இந்த நிலையில் நடிகை சிவாங்கி தற்சமயம் DON எனும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். இதில் இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தனது பேச்சின் மூலம் வசியம் செய்தார். இந்த நிலையில் நடிகை சிவாங்கி நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து இந்த படம் தோல்வியை சந்தித்தது மேலும் 2023 ஆம் ஆண்டு காசேதான் கடவுளடா எனும் திரைப்படத்திலும் இவன் நடித்துள்ளார் இந்த படம் இன்னும் சற்று நாட்களில் வெளியாகியுள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/sivaangi.krish/
பிதுங்கும் தொப்பை..! - கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி..!

மேலும் நடிகை சிவாங்கி தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் தினந்தோறும் ஒரு புகைப்படத்தை கண்டிப்பாக பதிவிட்டு அந்த புகைப்படம் வைரலாயியும் வருகிறது மேலும் இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை அதிகரித்து வருகிறார் சிவாங்கி.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/sivaangi.krish/
பிதுங்கும் தொப்பை..! - கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி..!

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!