ஓ.. இது தான் புளூ பிலிமா..? – பாத்ரூமில் நெழிந்தபடி செல்ஃபி..! – தீயாய் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்.!

நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டது கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் குறிப்பிடும்படியாக ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைக்குரிய வேலைகளையும் பேச்சுகளையும் பேசியை ரசிகர்களிடம் என்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

தற்போது பாம்பாட்டம், சல்ஃபர், ராஜபீமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக வரும் யாஷிகா ஆனந்த் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்தில் மினுமினுக்கும் பார்ட்டி உடையில் தன்னுடைய முழு அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த இவறது புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் போல் அவர்களை கொண்டு இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது பாத்ரூமில் நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

நீல நிற உடை அணிந்து கொண்டு உடம்பை அப்படி இப்படி நெழித்து அவர் இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் புளூ பிலிமா..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …