என்னது..? சூப்பர் ஃப்ரெஷ்ஷா..? – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்..! – நமட்டு சிரிப்பு சிக்கும் ரசிகர்கள்..!

யாஷிகா ஆனந்த் ( Yashika Aanand ) என்பவர் திரைப்பட நடிகையும் பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் ஆகஸ்ட் 4 1998 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

மேலும் இவர் தனது பள்ளி கல்லூரி வயதிலிருந்து மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.மேலும் இவர் கவர்ச்சி நடனம் ஆடுவதில் சிறந்து விளங்கியுள்ளார்.

இவர் கவலை வேண்டாம் துருவங்கள் பதினாறு போன்ற படங்களின் மூலம் 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.யாஷிகா ஆனந்த் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையில் கால் பதித்தார் இது இவருக்கு மிகவும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

---- Advertisement ----

இதன் பிறகு மிகவும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த் ஒருநாள் இரவு நேரத்தில் சென்னை ஈசிஆர் இல் தனது நண்பர்களுடன் அதிவேகத்தில் பயணித்த போது எதிர்பாத விதமாக அவர் கார் விபத்திற்குள்ளானது.இந்த கோர விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

அவருடன் பயணித்த யாஷிகா ஆனந்தின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.அதன் பிறகு மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கி சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இப்பொழுது உடல்நலம் சரியாகி மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் தனது ரசிகர்களை குஷி படுத்த கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இப்பொழுது இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு சூப்பர் ஃபரெஷ் என கேப்ஷன் வைத்து இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னது சூப்பர் ஃப்ரெஷ்-ஷா..? – நிஜமாவா சொல்றீங்க..? – என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

இது சோசியல் மீடியாவை வைரலாக பரவி வருகிறது.

---- Advertisement ----