பெண்கள் கன்னித்தன்மையை இதற்கு முன்பு இழப்பதில் தப்பில்ல.. வெக்கமின்றி கூறிய யாஷிகா ஆனந்த்..

Yashika Anand : நடிகை யாஷிகா ஆனந்த் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு துடுக்கான பதில் கொடுப்பதில் கெட்டிக்காரி.

திரைப்படங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமர் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது பேட்டிகளில் கலந்து கொள்ளும் நடிகை யாஷிகா ஆனந்த் விவகாரமான கேள்விகளுக்கு வித்தியாசமான பதில் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்..

அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை யாஷிகா ஆனந்த்.. ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன்பே கண்ணை திறமையை இழந்து விடுகிறார்களோ..? அதே மாதிரி பெண்களும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையை இழப்பதில் எந்த தவறும் இல்லை என்று வெட்கமின்றி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்..

இதனை கேட்ட ரசிகர்கள் அவருடைய கருத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் யாஷிகா ஆனந்த் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.. என்று கேட்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. நடிகை யாஷிகா ஆனந்தின் இந்த கருத்து குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம். https://youtu.be/HIEOvWxz3z0?si=M8PhFSiF8Kiq_nzM&t=205

நன்றி – IndiaGlitz Tamil