“என்ன கன்றாவிடா இது – ச்ச்சீ” – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – கழுவி ஊத்தும் ரசிகர்கள்

யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ).இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர்.  அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் யாஷிகா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் யாஷிகாவை நெருங்க வைத்தது. யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

தற்போது பெரிதாக சினிமா வாய்ப்பு கைவசம் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு பட வாய்ப்புகளை வளைக்க முயற்சித்து வருகிறார்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி உடையில் அள்ளி தெளித்து விட்டார்.

உடலோடு ஒட்டிய உடையில் பின்னழகை தூக்கி காட்டி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …