பிதுங்கும் முன்னழகு.. கைகளை தூக்கி.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கேமராவும் கையுமாக கிளம்பி இருக்கிறார் அம்மணி.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் தற்போது சிகப்பு நிற உடையில் தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை பெற்று வருகின்றது.

இந்த உடையை அணிந்து கொண்டு தெரியக்கூடாது தெரிய போஸ் கொடுத்திருக்கும் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிய கிடக்கின்றனர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமானநடிகையாக மாறினார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு படங்களில் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் இடையில் கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  இவரது நெருங்கிய தோழி ஒருவர் பலியானார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. அவ்வப்போது நினைவுகளை இன்ஸ்டாகிராமில் வளர்ந்து வரும் நடிகையான தன்னுடைய வழக்கமான சினிமா பணிகளை விடாமல் தொடர்ந்து செய்துவருகிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இவர்கள் இந்த புகைபடங்கள் ரசிக்க வைக்கின்றது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …