பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஒரு செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகி தான் போனார்கள்.
காரணம் நடிகை யாஷிகா ஆனந்த் இன் பின்புறம் ஒரு ரேக் இருக்கின்றது. அதில் விதவிதமான செருப்பு மற்றும் ஷூக்களை வைத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
அந்த ஆனால் அந்த ரேக்கின் உச்சியில் இருக்கும் சில செ*ஸ் விளையாட்டு பொருட்களை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர். பொதுவாக நடிகைகள் இப்படியான புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட பயப்படுவார்கள். கூச்சப்படுவார்கள்.
ஆனால் நடிகை யாஷிகா ஆனந்த் அப்பட்டமாக இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களில் ரசிகர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்ப உடனே அந்த புகைப்படங்களை டெலீட் செய்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்பது தெரியவருகிறது.
மேலும் இந்த புகைப்படங்கள் நிஜமான அல்லது யாரேனும் எடிட் செய்து இப்படியான செய்துள்ளார்களா..? என்று நடிகை யாஷிகா ஆனந்த் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். ஆனால், நடிகை யாஷிகா ஆனந்த் டெலிட் செய்த புகைப்படத்தின் பின்புறத்தில் இருக்கும் அதே ரேக்.. அவர் வெளியிட்டுள்ள வேறு ஒரு புகைப்படத்திலும் இருக்கிறது. எனவே புகைப்படத்தில் இருப்பது யாஷிகா ஆனந்த் தான் என்பது உறுதியாக தெரிகின்றது.
எதற்காக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துவிட்டு உடனடியாக அதனை நீக்கினார் என்ற கேள்வியும் எழுகிறது. எத்தனையோ கவர்ச்சியான புகைப்படங்களை நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அப்போதெல்லாம் அழாத ஒரு சர்ச்சை இந்த புகைப்படத்தின் மூலம் எழுந்து இருக்கிறது. இது குறித்து இணையத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து எடக்கு மடக்கான கருத்துக்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது.