Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்த்

வெயிட் தாங்கமால்.. இழுத்துகிட்டு வரும் ஜாக்கெட்.. கண்ணாடி உடையில் கலவரம் பண்ணும் யாஷிகா ஆனந்த்..!

யாஷிகா ஆனந்த்(yasika aannand)ரசிகர்களை இரவு நேரங்களில் தூங்க விடுவதிலை. அவரது புகைப்படங்களால் சமூக வலைதள பக்கங்களில் அனல் பறக்கிறது. ஏக்க பெருமூச்சு விட்டு ரசிகர்கள் தவியாய் தவிக்கின்றனர். அவரது சூடு கிளப்பும் புகைப்படங்கள். அடிக்கடி வித்யாசமாக அவரது படங்களை பதிவிடுகிறார். ரசிகர்கள் மனதில் ஏக்கத்தை குமுட்டி அடுப்பில் அனல் மூட்டி தீ வளர்க்கிறார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பான இளம் நடிகை யாஷிகா. பெரும்பாலும் இவர் கவர்ச்சி நாயகியாகவே வலம் வருகிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடலிங் துறையில் இருந்தவர். தமிழில், துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 மூலம், மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தார்.

yasika aannand

கவலை வேண்டாம், பாடம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து மணியார் குடும்பம், நோட்டா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மஹத் ராகவேந்திரா, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், இவன்தான் உத்தமன், ராஜ பீமா, சல்பர், த லெஜண்ட், பெஸ்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் சில படங்களில் பாடல் காட்சிகளில் மட்டுமே, சிறப்பு தோற்றம் தந்திருக்கிறார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

yasika aannand

இவர் நடித்த படங்களில், கேரக்டர் ரோல் செய்யும் அளவுக்கு, இவருக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவரது பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது. அதே வேளையில், பிக்பாஸ் வீட்டுக்குள் உடல் பாகங்கள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு, அரைகுறை ஆடைகளில் வலம் வந்து, பார்வையாளர்களை திணறடித்தார். போட்டிகளிலும், ஆர்வமாக பங்கேற்றார்.

yasika aannand

பிக்பாஸ் யாஷிகா ஆனந்துக்கு, அவரது சினிமா கலைப்பயணத்தில், பெரிய முன்னேற்றம் இதுவரை இல்லை என்றாலும், கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதே வேளையில், விபத்து ஒன்றில் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை என்றால், கைது செய்யப்படும் நிலைக்கும் யாஷிகா ஆனந்த் தள்ளப்பட்டார்.

--Advertisement--

கடந்த 2021ம் ஆண்டில், சென்னை மகாபலிபுரம் அருகே, இரவு நேரத்தில் தனது ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் தோழி வள்ளி செட்டி பவானி ஆகியோருடன் யாஷிகா ஆனந்த் காரில் சென்றார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டினார். இதில், கார் விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணித்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட வள்ளி செட்டி பவானி, விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

yasika aannand

பலத்த காயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். இந்த வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த யாஷிகா ஆனந்த் மீது, இனியும் நேரில் ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கோர்ட் எச்சரித்தது. இதையடுத்து, யாஷிகா ஆனந்த 2 வாரங்களுக்கு முன், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

yasika aannand

எப்போதுமே, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக உள்ள யாஷிகா ஆனந்த், தினம் தினம் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் அப்டேட் செய்த இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால், பசி தீரும் போல இருக்கிறது. புடவை கட்டியிருந்தாலும் அதில் இவ்வளவு கவர்ச்சியை காட்ட முடியுமா என்பது யாஷிகாவுக்கே கைவந்த கலை. ரசிகர்களின் மனதில் ஒரே சந்தோஷ மழை. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top