சின்ன பசங்க சகவாசம் குலநாசம் என்று கூறுவதை கேட்டு இருக்கிறோம். அது தற்பொழுது பாறை நடிகை வாழ்க்கையில் நிஜமாகி இருக்கிறது.
தமிழில் விரல்விட்டு இன்னும் அளவிலான படங்கள் எல்லாம் நடித்திருக்கிறார் என்றாலும் கூட அக்கட தேசத்தில் அம்மணியின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.
பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து தற்பொழுது மார்க்கெட் சரிந்திருக்கும் நிலையில் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கும் அந்த பாறை நடிகை தன்னுடைய சிறுவயதில் இருந்த சின்ன பசங்க சாவகாசத்தால் தற்போது பம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங்கில் பிஸியாக இருந்த நடிகை பட வாய்ப்புக்காக பல்வேறு முன்னணி இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு என சிறப்பாக உபசரிப்பு செய்திருக்கிறார்.
அம்மணியின் உபசரிப்பில் மெய் மறந்த பல தயாரிப்பாளர்கள் அவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தனர். சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே பல கோடி சொத்துகளை சேர்த்து விட்ட பாறை நடிகை அக்கட தேசத்தை ஒரு கலந்து கலக்கினார்.
இந்நிலையில், மாடலிங் செய்து கொண்டிருந்த காலத்தில் தன்னைவிட வயது குறைவான சில நண்பர்களை தன்னுடைய படுக்கை அறை வரை நுழையும் அளவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் பாறை நடிகை.
அந்த வழக்கம் தான் தற்போது பாறை நடிகை நொந்து போவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. அம்மணி சாவகாசம் வைத்திருந்த அந்த நண்பர்கள் அவருடன் மெய் மறந்து இருக்கும் போது அவருடன் நெருக்மாக இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்படி எடுக்கப்பட்ட ஒரே ஒரு புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. படுக்கையறையில் டூ பீஸ் நீச்சல் உடையில் அமர்ந்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.
இந்த நடிகையா இப்படி..? என்று பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது என்றால் கண்டிப்பாக அவர்களால் தான் இருக்கும் என்று தன்னுடைய சின்ன பசங்க சகவாசம் குறித்து நொந்து போயிருகிறாராம் அம்மணி.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.